Apple Samsung Oneplus போன்களுக்கு அமேசானில் பம்பர் தள்ளுபடி! பாதி விலையில் வாங்க செம வாய்ப்பு...

Published by: Malathi Tamilselvan | Aug 07, 2024

அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்

ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 11 வரை இயங்கும். இந்த விற்பனையில், கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவெல் விற்பனையின் போது ஸ்மார்ட்போன்களில் மிக அதிக அளவிலான தள்ளுபடிகளும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

Published by: Malathi Tamilselvan | Aug 07, 2024

சாம்சங்

Galaxy S21 FE 5G போனுக்கு மிக அதிகமான தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இதன் அசல் விலை 74,999 ரூபாய். இந்த தள்ளுபடி விற்பனையில் ஸ்னாப்டிராகன் 888 செயலி பொருத்தப்பட்ட கேலக்ஸி எஸ்21 எஃப்.ஈ 5ஜி போனை 65% தள்ளுபடியுடன் ரூ.25,999க்கு வாங்கலாம்

Published by: Malathi Tamilselvan | Aug 07, 2024

iQOO Z9 Lite 5G

இந்த ஸ்மார்போனின் அசல் விலை 14,499 ரூபாய் என்றாலும் 28 சதவீத தள்ளுபடியுடன் ரூ.10,499க்கு வாங்கலாம். இதில் MediaTek Dimensity 6300 5G செயலி, 50MP Sony AI கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Published by: Malathi Tamilselvan | Aug 07, 2024

ஒன்பிளஸ்

நோர்ட் சிஇ4 லைட் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.19,999 என்றால், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலின் விலை ரூ.22,999. இந்த போன்களுக்கு அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் 3000 குறைவாக வாங்கலாம். ரூ.16,999 இருந்தால் ஒன்பிளஸ் போன் வாங்கலாம்

Published by: Malathi Tamilselvan | Aug 07, 2024

ரெட்மி 13சி

அமேசானில் 25 சதவீதம் தள்ளுபடியுடன் 10,499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில வங்கி கார்டுகளை பயன்படுத்தும்போது ரூ.500 தள்ளுபடி என்பதால் ரெட்மி 13 சி ஸ்மார்ட்போனை ரூ.9,999 என்ற விலையில் வாங்கிவிடலாம்

Published by: Malathi Tamilselvan | Aug 07, 2024

Realme NARZO N61

இன் அசல் விலை ரூ. 13,999 என்றாலும், 17 சதவீத தள்ளுபடியுடன் ரூ.10,499க்கு அமேசான் சேலில் வாங்கலாம். 90Hz டிஸ்ப்ளே, IP54 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சங்கள் கொண்டது இந்த போன்...

Published by: Malathi Tamilselvan | Aug 07, 2024

ஆப்பிள் ஐபோன்

அமேசான் விற்பனையில் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.20 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம்

Published by: Malathi Tamilselvan | Aug 07, 2024

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

Published by: Malathi Tamilselvan | Aug 07, 2024

VIEW ALL

Read Next Story