கூகுள் மேப்-ல் Location ஷேர் செய்வது எப்படி?

';

சமீபத்திய அப்டேட்டில், கூகுள் மேப் இருப்பிடப் பகிர்வு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

';

லைவ் லொகேஷன் ஷேரிங் எனப்படும் இந்த அம்சம் பயனர்கள் தங்கள் சந்திப்புகளை ஒருங்கிணைக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவும்.

';

இது அவர்கள் இருக்கும் இடத்தைப் பகிர்ந்துகொள்ளும் வசதியை வழங்குகிறது.

';

இதன் மூலம் வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு லொகேஷன் ஷேரிங் மூலம் வழிகாட்டலாம்.

';

பிக்-அப் அல்லது டிராப் செய்வதற்கும், கூரியர் பணியாளர்களுக்கும் கூட இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.

';

கூகுள் லைவ் லொகேஷன் ஷேரிங் அம்சம் மிகவும் எளிமையானது. ஏனெனில் இது நேரடியாக கூகுள் மேப்பை பயன்படுத்துகிறது.

';

இது ஓரளவு நிலையான இன்டர்நெட் இணைப்பு உள்ள அனைத்து மொபைல்களிலும் சீராக இயங்கும். பயன்படுத்த மிகவும் எளிதாகவும் இருக்கும்.

';

உங்கள் மேப்பைப் பகிர விரும்பும் கூகுள் பயனரைத் தேர்வு செய்து லொகேஷன் ஷேரிங் அனுமதி வழங்கலாம்.

';

தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு லொகேஷன் ஷேர் செய்யப்படும்.

';

கூகுள் மேப்பில் - செயலியில் லைவ் லொகேஷனை, ஷேரிங் என்ற ஆப்சனை கிளிக் செய்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் எளிமையாக ஷேர் செய்யலாம்.

';

VIEW ALL

Read Next Story