டிவிட்டர் பறவை பறந்துவிட்டது! இனி X என்பதே டிவிட்டரின் புதிய லோகோ

Published by: Malathi Tamilselvan | Jul 24, 2023

X

புதிய லோகோவாக எக்ஸ் என்ற ஆங்கில எழுத்து: அதிரடியாக மாற்றினார் எலான் மஸ்க்!

Published by: Malathi Tamilselvan | Jul 24, 2023

மின்னஞ்சல் முகவரி

ட்விட்டர் URLஇல், x.com என்பதற்கு பதிலாக twitter.com என்று மாறுதல் செய்யப்பட்டுள்ளது

Published by: Malathi Tamilselvan | Jul 24, 2023

X Corp

புதிதாக உருவாக்கப்பட்ட X Corp நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் Twitter இனி தனி நிறுவனம் இல்லை

Published by: Malathi Tamilselvan | Jul 24, 2023

நீலப் பறவை

லோகோ டிவிட்டரில் இருந்து பறந்துவிட்டது

Published by: Malathi Tamilselvan | Jul 24, 2023

டிவிட்டர்

லோகோ மாற்றப்பட்டபோது, இப்படி இருந்திருக்கலாம் என சிலர் பரிந்துரைத்தனர். இதில் நீலப் பறவையுடன் எக்ஸ் குறியும் உள்ளது

Published by: Malathi Tamilselvan | Jul 24, 2023

தூக்கிட்டாங்க

நீலப்பறவை லோகோ, தன்னை மாற்றியதற்காக வருந்துமா?

Published by: Malathi Tamilselvan | Jul 24, 2023

டிவிட்டர் லோகோக்கள்

பலமுறை மாற்றப்பட்டுள்ளது என்பதால் இது மிகவும் கவலைக்குரிய விஷயம் அல்ல

Published by: Malathi Tamilselvan | Jul 24, 2023

லோகோக்கள்

பழையன கழிந்தது, புதியது உருவானது

Published by: Malathi Tamilselvan | Jul 24, 2023

நீல பறவை லோகோ

ஏப்ரல் 2023ல், பறவை லோகோ மாற்றப்பட்டு கிரிப்டோகரன்சியான Dogecoin இன் லோகோ கொண்டு வரப்பட்டாலும்ம், சில நாட்களில் அது மீண்டும் மாற்றப்பட்டது.

Published by: Malathi Tamilselvan | Jul 24, 2023

பறவை லோகோ

டிவிட்டரின் பழைய பாரம்பரியம் பறந்துவிட்டது???

Published by: Malathi Tamilselvan | Jul 24, 2023

VIEW ALL

Read Next Story