Flipkart Big Billion Days 2023: இந்த கார்டுகளுக்கு அதிகபட்ச தள்ளுபடி..!!

';


Flipkart Big Billion Days 2023 விற்பனை அக்டோபர் 8 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 15, 2023 அன்று முடிவடையும்.

';


இந்த விற்பனையில் மொபைல் போன்கள், மடிக்கணினிகள், ஸ்மார்ட் டிவிகள் உள்ளிட்டவைகளுக்கு மிகச் சிறந்த தள்ளுபடி உள்ளது

';


இதனையொட்டி Flipkart ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் கோடக் வங்கி போன்ற பல்வேறு வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

';


அந்தந்த வங்கி கார்டுகளுக்கு அதிகபட்ச தள்ளுபடி மற்றும் EMI கட்டண முறை, உடனடி தள்ளுபடி ஆகியவை உண்டு

';


கார்டு இன்சைடரின் அறிக்கையின்படி, ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுதாரர்கள் பிக் பில்லியன் விற்பனையின் போது ஃப்ளிப்கார்ட்டில் ஷாப்பிங் செய்யும் போது பல நன்மைகளை அனுபவிக்க முடியும்.

';


அவர்கள் அனைத்து ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளில் இஎம்ஐ பரிவர்த்தனை செய்யும்போது 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.

';


அதாவது கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கு 5 ஆயிரம் ரூபாய் காஷ்பேக் ஆபரும், ஈஎம்ஐ ஆபர் ரூ.1,250 உண்டு

';


ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது கவர்ச்சிகரமான தள்ளுபடிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

';


அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பிளாட் 10% தள்ளுபடி உண்டு. ரூ. 5,000 ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளுக்கும், கிரெடிட் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ. 1,750 கிடைக்கும்.

';


Flipkart Big Billion Day விற்பனையின்போது, Kotak Bank கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 10% உடனடி தள்ளுபடியை பெறுவீர்கள். ரூ. 1,250 ரூபாய்க்கு மேல் வாங்கினால். 5,000 ஆபரும் உண்டு.

';

VIEW ALL

Read Next Story