கூகுள் பே மூலம் உங்கள் Cibil Score-ஐ ஈஸியாக பார்க்கலாம் - டிப்ஸ் இதோ!

';

Step 1

முதலில் மொபைலில் கூகுள் பே (Google Pay) செயலிக்குள் செல்லவும்.

';

Step 2

செயலியின் கீழே வரை செல்லவும்.

';

Step 3

அதில் 'Check Your Cibil Score For Free' ஆப்ஷனை அழுத்தவும்.

';

Step 4

அதன்பின், அதில் கேட்கும் எளிய தகவல்களை உள்ளிட்டபின் உங்களின் Cibil Score தெரிந்துவிடும்.

';

அடுத்த முறை...

முதல் முறை மட்டுமே தகவல்களை உள்ளிட நேரும். அதன்பின், நேரடியாகவே நீங்கள் Cibil Score-ஐ எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

';

பாதுகாப்பானது

இது தகவல்களை பிறருக்கு பகிராத வகையில் மிகவும் பாதுகாப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

';

Cibil Score

Cibil Score-ஐ நல்ல முறையில் பராமரிப்பது உங்களுக்கு எளிதாக கடன் வழங்க உதவும்.

';

VIEW ALL

Read Next Story