Vi புதிய டேட்டா வவுச்சர்கள்

இந்தியாவில் வோடபோன் ஐடியா (VI) தனது பயனர்களுக்காக புதிய டேட்டா வவுச்சர்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

';

Vi டேட்டா வவுச்சர் பயன்

டேட்டா வவுச்சர்கள் ரூபாய் 25 முதல் தொடங்குகிறது. விளம்பர தொந்தரவு இல்லாமல் ஹங்காமாவில் இசையைக் கேட்கலாம்.

';

ரூ.25 டேட்டா வவுச்சர்

4ஜி டேட்டா வவுச்சரின் விலை ரூ.25. இது 1 நாளுக்கு 1.1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 7 நாட்களுக்கு Ad Free இசையை கேட்கலாம்.

';

ரூபாய் 55 டேட்டா வவுச்சர்

புதிய மற்றொரு 4ஜி டேட்டா வவுச்சரின் விலை ரூ.55. இதில் 7 நாட்களுக்கு 3.3GB டேட்டா கிடைக்கும். 1 மாதத்திற்கு விளம்பரமில்லா இசை சந்தாவைப் பெறலாம்.

';

விளம்பரங்கள் இல்லாத திட்டம் ரூ.108

ரூ.108 திட்டத்தில் 6ஜிபி டேட்டா, 15 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். 3 மாதங்களுக்கு விளம்பரமில்லா இசையை கேட்டு மகிழலாம்.

';

4G சேவை மட்டும்

இந்த விளம்பரமில்லா திட்டங்கள், அதிக டேட்டாவை விரும்பும் குறைந்த கால அளவிற்கான பயனர்களுக்கானது. இருப்பினும், இந்த திட்டங்கள் உங்களுக்கு 4G இணைப்பை மட்டுமே கிடைக்கும். 5G அல்ல.

';

அடிப்படைத் திட்டம் தேவை

இவை டாப்-அப் திட்டங்களாகும். அதாவது உங்களிடம் ஏதாவது ஒரு திட்டம் செயலில் இருக்க வேண்டும். அதன் பிறகு மட்டுமே உங்கள் டேட்டாவை டாப்-அப் செய்ய முடியும்.

';

VIEW ALL

Read Next Story