இனி ஜோடி கிடைப்பது ஈஸி... Tinder செயலியில் புது வசதி!

Published by: Sudharsan G | Nov 21, 2023

Tinder

டேட்டிங் செயலியான இதில் பல்வேறு புதிய வசதிகள் வந்துள்ளன.

Published by: Sudharsan G | Nov 21, 2023

புது வசதிகள்

இப்போது வந்துள்ள வசதிகள் மூலம் உங்கள் ஜோடியை மேட்ச் செய்வது ஈஸியாகிவிட்டது எனலாம்.

Published by: Sudharsan G | Nov 21, 2023

முதல் உரையாடல்

பலருக்கும் இருக்கும் அந்த முதல் உரையாடல் தயக்கத்தை உடைக்கும் வகையில், முகப்பிலேயே கேள்வி - பதில் ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது. இது Bumble செயலியிலும் இருக்கும்.

Published by: Sudharsan G | Nov 21, 2023

Profile Quiz

இதன் மூலம் உங்களை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை மற்றவர்கள் அறிந்துகொள்வார்கள்.

Published by: Sudharsan G | Nov 21, 2023

முக்கிய தகவல்

உங்களை குறித்த முக்கியமான தகவல்களை Basic Info டேபில் பதிவிட்டுக்கொள்ளலாம்.

Published by: Sudharsan G | Nov 21, 2023

புகார்

இதுமட்டுமின்றி நீங்கள் எந்த கணக்கிலும் ஒரு குறிப்பிட்ட தகவல் குறித்து புகார் அளிக்கலாம்.

Published by: Sudharsan G | Nov 21, 2023

நிறைய மாற்றம்

செயலியின் முகப்பில் இருந்து UI-இல் மாற்றங்கள் வந்துள்ளன.

Published by: Sudharsan G | Nov 21, 2023

VIEW ALL

Read Next Story