ஜிடிஏ கேம்: வெளியாவது எப்போது?

';


Rockstar Games வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய GTA VI -ன் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது.

';


இப்போது இந்த ட்ரைலர் வெளியீட்டுக்கு பிறகு, வீடியோ கேம் பிரியர்கள் இடையே அந்த எதிர்பார்ப்பு பலமடங்கு கூடி இருக்கிறது.

';


தனது இந்த புதிய கேமை 2025ம் ஆண்டு வெளியிட ராக்ஸ்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

';


ராக்ஸ்டார் நிறுவனத்தின் பிரபலமான GTA கேம் என்றால் அது Vice City தான்.

';


ஏறத்தாழ 10 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு GTA VI வீடியோ கேம் பற்றிய தகவலை ட்ரைலர் மூலம் வெளியிட்டுள்ளது இந்நிறுவனம்.

';


இந்நிறுவனம் பல வீடியோ கேம்களை உருவாக்கி வெளியிட்டிருந்தாலும், இதன் அடையாளமாக திகழ்வது GTA கேம்கள் தான்.

';


2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த புதிய GTA VI கேம் PlayStation 5 மற்றும் Xbox Series X/S ல் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

';


GTA வரலாற்றில் முதல் முறையாக முக்கிய கதாப்பாத்திரமாக Lucia என்ற ஒரு பெண் கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

';


வெளியான ட்ரைலர் வீடியோவில் லூசியா கேரக்டருக்கு ஜேசன் எனும் துணை இருப்பது போலவும் காண்பிக்கப்பட்டுள்ளது.

';


இந்த கேம் ஒரு மேம்படுத்தப்பட்ட Vice City வெர்ஷனாக தெரிகிறது. மியாமி பீச் மற்றும் ப்ளோரிடா மாகாணம் என நிறைய ஒற்றுமைகள் காண முடிகிறது.

';

VIEW ALL

Read Next Story