பிறந்த குழந்தைக்கு எப்படி ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

';

தேவையான ஆவணங்கள்

1. குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ். 2. குழந்தையின் பெற்றோரது ஆதார் அட்டை.

';

அப்ளை செய்வதற்கான நடைமுறை

';


https://uidai.gov.in/ என்ற பக்கத்துக்குச் செல்லவும்.

';


ஆதார் அட்டை பதிவு பக்கத்தை க்ளிக் செய்யவும்.

';


குழந்தையின் பெயர், பெற்றோரின் தனிப்பட்ட தகவல்கள், போன் எண் மற்றும் இமெயில் ஐடி உள்ளிட்ட தகவல்களை உள்ளிடவும்.

';


உங்களுடைய இருப்பிடத்துக்கான தகவல்களை உள்ளிடவும்.

';


உங்களுடைய இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தில் உங்களுக்கான appointment-ஐ தேர்வு செய்து கொள்ளவும்.

';


அதில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு, ஆதார் சேவா கேந்திரா எனப்படும் சேவை மையத்துக்குச் சென்று உங்களுடைய ஆவணங்களைக் கொடுக்கவும்.

';


அங்கு பதிவு செய்து உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் பெறப்படும்.

';


பிறந்த குழந்தைக்கு கைரேகை பதிவு எடுக்க மாட்டார்கள்.

';


பதிவு செய்தபின், விண்ணப்பம் செய்ததற்கான ரசீது கொடுக்கபடும். அதைப் பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

';

VIEW ALL

Read Next Story