ஹேக் செய்ய முடியாதபடி பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி? - டிப்ஸ் இதோ!

';

ஆங்கிலத்தில் வார்த்தைகள், எண்கள், குறிகள் (@,&) போன்றவற்றை பயன்படுத்தவும்.

';

தொடர்ச்சியாக இல்லாமல் கேபிடல் மற்றும் ஸ்மால் ஆங்கில வார்த்தைகளை (A,a) கலவையாக பாஸ்வேர்டில் பயன்படுத்தவும்.

';

பரீட்சையமான வார்த்தைகளை பயன்படுத்தவும்

';

பரீட்சயப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். (Design, User, Admin)

';

பாஸ்வேர்ட்களை சற்று நீளமாக வைக்கவும்.

';

வரிசையான எண்களையோ அல்லது வார்த்தைகளையோ பயன்படுத்தாதீர்கள் (abcde, 12345)

';

யூசர்நேமில் உள்ள வார்த்தைகளை முழுமையாகவே, பகுதியாகவோ கூட பாஸ்வேர்டுகளில் பயன்படுத்தாதீர்கள்

';

உங்கள் மனைவி, காதலி, காதலன், கணவன் பெயரை பயன்படுத்தாதீர்கள்.

';

VIEW ALL

Read Next Story