வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவது எப்படி

';


வாட்ஸ்அப் எண்ணில் இருந்து 83000 86000 என்ற எண்ணிற்கு Hi என்ற அனுப்ப வேண்டும்.

';


உங்களின் எண்ணில் புக் டிகெட், அருகில் உள்ள ரயில் நிலைங்கள், மற்ற சேவைகள் என 3 சேவைகளை பெற முடியும்.

';


இதில் புக் டிக்கெட் என்ற சேவையை தேர்வு செய்ய வேண்டும்.

';


இதன்பிறகு நீங்கள் பயணம் செய்ய உள்ள ரயில் நிலையத்தை தேர்வு செய்ய வேண்டும்.

';


எத்தனை டிக்கெட் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

';


அதன்பின்னர் கட்டணம் செலுத்தும் வழிமுறையை தேர்வு செய்ய கட்டணம் வேண்டும்.

';


கட்டணம் செலுத்தி பிறகு டிக்கெட் உங்களின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.

';

VIEW ALL

Read Next Story