UPIல் தவறான நபருக்கு பணம் அனுப்பினால் திரும்பப் பெற முடியுமா?

Published by: RK Spark | Feb 11, 2024

யுபிஐ

இன்றைய சூழலில் ஒருவருக்கு பணம் அனுப்ப யுபிஐ பேமெண்ட்கள் வசதியாகவும் விரைவாகவும் உள்ளது.

Published by: RK Spark | Feb 11, 2024

மளிகை சாமான்

UPI மூலம் மொபைல் கட்டணங்கள் முதல் மளிகை சாமான்கள் வரை வாங்க படுகிறது.

Published by: RK Spark | Feb 11, 2024

UPI

இருப்பினும், UPIல் தவறான எண்ணுக்கு பணத்தை அனுப்பினால், நீங்கள் திரும்பப் பெற முடியாது.

Published by: RK Spark | Feb 11, 2024

வங்கி

அப்படி திரும்ப பேர் வேன்டும் என்றால் அனுப்பிய நபர் அல்லது வங்கியிடம் முறையிட வேண்டும்.

Published by: RK Spark | Feb 11, 2024

NPCI

பரிவர்த்தனை செய்யும் போது அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு NPCI கேட்டுக்கொண்டுள்ளது.

Published by: RK Spark | Feb 11, 2024

NPCI

எந்தவொரு தவறான பரிவர்த்தனைகளையும் யாராலும் மீண்டும் மாற்றி அமைக்க முடியாது - NPCI

Published by: RK Spark | Feb 11, 2024

UPI

UPI மூலம் பணம் செலுத்தும் போது 2க்கு 3 முறை உன்னிப்பாக கவனித்து அனுப்ப வேண்டும்.

Published by: RK Spark | Feb 11, 2024

பணம்

ஒரு நம்பர் மாறினாலும் வேறு நபருக்கு பணம் சென்று விடும். பிறகு திருப்ப பெறுவது அவ்வளவு எளிதல்ல.

Published by: RK Spark | Feb 11, 2024

வங்கி

அந்த நபர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நீங்கள் வங்கியை அணுகி உங்கள் பணத்தை திரும்பப் பெற உதவி கேட்க முடியும்.

Published by: RK Spark | Feb 11, 2024

VIEW ALL

Read Next Story