வீட்டில் இருந்தபடியே கரண்ட் பில்லை ஆன்லைனில் கட்டுவது எப்படி?

';

Step 1

முதலில் உங்கள் மொபைலில் PhonePe செயலிக்கு செல்லுங்கள்.

';

Step 2

அதில், 'Recharge and Pay Bills' ஆப்ஷனுக்கு செல்லுங்கள்.

';

Step 3

அதில் 'Electricity' ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

';

Step 4

அதில் 'Tamil Nadu Electricity Board' என்பதை தேடி கிளிக் செய்யவும்.

';

Step 5

அதில் உங்களின் மின் நுகர்வோர் எண்ணை உள்ளீடு செய்யவும்.

';

Step 6

போன் பே மூலமாகவோ, கிரெடிட்/டெபிட் கார்டு மூலமாகவோ பணம் செலுத்தவும்.

';

பலன் என்ன?

இதன்மூலம், நீங்கள் மின் கட்டணத்தை செலுத்த அலைய வேண்டாம். கட்டணத்தின் பில்லும் உங்கள் மொபைலிலேயே இருக்கும்.

';

VIEW ALL

Read Next Story