நெருங்கிறது திருவிழா... பிளிப்கார்டின் தீபாவளி அதிரடி விற்பனை அறிவிப்பு!

Published by: Sudharsan G | Oct 29, 2023

தீபாவளி

பிளிப்கார்ட்டின் தீபாவளி பண்டிகை விற்பனை விரைவில் வர உள்ளது.

Published by: Sudharsan G | Oct 29, 2023

தொடக்கம்

பிளிப்கார்ட்டின் பிக் தீபாவளி சேல் 2023 வரும் நவ. 2ஆம் தேதி தொடங்கும்.

Published by: Sudharsan G | Oct 29, 2023

திருவிழா

இந்த விற்பனை திருவிழா மொத்தம் 10 நாள்கள் வரை இருக்கும்.

Published by: Sudharsan G | Oct 29, 2023

தள்ளுபடி

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில விற்பனை பிரிவுகளில் 90% வரை தள்ளுபடி கிடைக்கும் என பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

Published by: Sudharsan G | Oct 29, 2023

எஸ்பிஐ

எஸ்பிஐ கார்டு வைத்துள்ள பயனர்களுக்கு கூடுதலாக 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.

Published by: Sudharsan G | Oct 29, 2023

விரைவில்

ஸ்மார்ட்போன்களுக்கான தனிப்பட்ட தள்ளுபடி விற்பனை விவரம் இன்னும் வெளியாகவில்லை.

Published by: Sudharsan G | Oct 29, 2023

தசரா விற்பனை

இன்றுடன் (அக். 29) பிளிப்கார்ட்டில் பிக் தசரா விற்பனை நிறைவடைகிறது.

Published by: Sudharsan G | Oct 29, 2023

VIEW ALL

Read Next Story