வயர்லெஸ் இயர்பட் வாங்க போறீங்களா... 5 விஷயங்களில் கவனம் தேவை....!

Vidya Gopalakrishnan
Jul 11,2024
';

வயர்லெஸ் இயர்பட்

தொழில்நுட்பங்கள் பல விஷயங்களில், நமது பணிகளை எளிதாக்கி வருகின்றன. அதில் ஒன்று வயர்லெஸ் இயர்பட்

';

வயர்லெஸ் இயர்பட் Vs ஹெட்போன்

முன்பெல்லாம் ஒயர் கொண்ட கேபிள் மூலம், தொலைபேசியில், பாடல்களைக் கேட்பது பேசுவது போன்ற விஷயங்களை மேற்கொண்டோம்.

';

வயர்லெஸ் இயர்பட் பயன்பாடு

ஆனால் இன்று, வயர்லெஸ் இயர் பட், நமக்கு பல வலகியில் மிகவும் பயன்படுத்த மிகவும் சௌகரியமாக ஆகி விட்டது.

';

வயர்லெஸ் இயர்பட் வாங்க சில டிப்ஸ்

இந்நிலையில் வயர்லெஸ் இயர்பட் வாங்கும்போது நீங்கள் மனதில் சில விஷயங்களை அறிந்து கொள்ளலாம்

';

வயர்லெஸ் இயர்பட்களின் பேட்டரி திறன்

வயர்லெஸ் இயர்பட் வாங்கும்போது, மனதில் கொள்ள வேண்டிய மிக முக்கிய அம்சம் அதன் பேட்டரி திறன்.

';

10 முதல் 12 மணி நேரம் பேட்டரி திறன்

வயர்லெஸ் இயர்பட் பயன்படுத்தும் போது குறைந்தபட்சம் 10 முதல் 12 மணி நேரம் தாக்குப் பிடிக்க கூடியதாக இருக்க வேண்டும்.

';

வயர்லெஸ் இயர்பட் கனெக்டிவிட்டி திறன்

வயர்லெஸ் இயர்பட்கள் நல்ல கனெக்டிவிட்டியை கொடுப்பதாக இருக்க வேண்டும். சிறிது தூரத்தில் நாம் இருந்தாலும் நன்றாக வேலை செய்ய வேண்டும்.

';

வயர்லெஸ் இயர்பட்களின் ஒலி தரம்

வயர்லெஸ் இயர்பட் ஒலிதரம் சிறப்பாக இருக்க வேண்டும். ஆடியோட்ரான்ஸ்மிஷன் மெதுவாக அல்லாமல், சிறப்பானதாக இருக்க வேண்டும்.

';

இரைச்சலை கட்டுப்படுத்தும் திறன்

வெளிப்புற சத்தம் உங்கள் காதுகளை எட்டாமல், எளிதாக பேசும் வகையில், இரைச்சலை கட்டுப்படுத்தும் திறன் சிறப்பானதாக இருக்க வேண்டும்.

';

வயர்லெஸ் இயர்பட்களின் அளவு

வயர்லெஸ் இயர்பட் வாங்கும் போது காதுகளில் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சிலருக்கு பெரிய காதுகளும் சிலருக்கு சிறிய காதுகளும் இருக்கலாம்.

';

பட்ஜெட் விலையில் வயர்லெஸ் இயர்பட்

வயர்லெஸ் இயர்பட்களை வாங்குவதற்கு முன்னால், சந்தையில் இருக்கும் பல்வேறு வகை வயர்லெஸ் இயர்பட்களை ஆராய்ந்து, உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற சாதனத்தை தேர்வு செய்வது நல்லது.

';

VIEW ALL

Read Next Story