சந்திரயான் - 3 விண்கலம்

நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் - 3 விண்கலம், இன்று அடுத்தக்கட்ட நிலைக்கு செலுத்தப்பட்டது

';

தூரம் அதிகமில்லை

நிலவிற்கும் சந்திரயான்-3 விண்கலத்திற்கும் இடையிலான தூரம் 3வது முறையாக குறைக்கப்பட்டது

';

இஸ்ரோ தகவல்

அடுத்த கட்டமாக, ஆகஸ்ட்16ம் தேதி காலை 8:30 மணிக்கு மற்றுமொரு முறை தொலைவு குறைக்கப்படும் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது

';

சந்திரன்

நிலவின் சுற்று வட்டப்பாதையில் சந்திரயான் -3 விண்கலம் பயணித்துவருகிறது

';

இஸ்ரோ அப்டேட்

இன்று நிகழ்த்தப்பட்ட துல்லியமான நடவடிக்கையில் விண்கலம் 150 கிமீ x 177 கிமீ சுற்றுவட்டப் பாதையை அடைந்தது

';

ஆகஸ்ட் 16ம் தேதி

அடுத்த நகர்வு ஆகஸ்ட் 16ம் தேதி காலை சுமார் 8.30 மணிக்கு நடந்த திட்டமிடப்பட்டுள்ளது

';

லேண்டர்

சந்திரயான் விண்கலம் சுமந்து சென்றுள்ள தரையிறங்கும் சாதனம் 'லேண்டர்' ரும் ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரனில் தரையிறங்கும்

';

ரோவர் லேண்டிங்

லேண்டர் சாதனத்துக்குள் உள்ள, 'ரோவர்' எனப்படும் வாகனம், நிலவின் மேற்பரப்பில் சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும்

';

VIEW ALL

Read Next Story