ஃப்ளிப்கார்டும் அமேசானு கடையை இழுத்து மூடினாலும் இந்த ஆன்லைன் ஷாப்பிங்கில் ஐபோன் 16 மலிவு விலையில் கிடைக்குதே! முந்துங்க...

';

ஐபோன் 16

விற்பனை தொடங்கியதும் ஐபோனை விற்ற ஆப்பிள் கடைகளின் முன் மக்கள் வரிசைகட்டி நின்று வாங்கிச் சென்றனர். ஐபோன் 16 ஏற்கனவே பிளிப்கார்ட்-அமேசானில் விற்றுத் தீர்ந்துவிட்டது.

';

விற்பனை

இருந்தாலும் ஆன்லைனில் ஐபோன் 16ஐ மலிவாய் வாங்க இன்னுமொரு சந்தர்ப்பம் காத்திருக்கு...

';

ஐபோன் 16 ஆன்லைன் டீல்

பெரிய தள்ளுபடியுடன் ஐபோன் 16 ஐ ஆன்லைனில் வாங்கு அந்த வாய்ப்பைக் கொடுப்பது விஜய் சேல்ஸ்

';

விஜய் சேல்ஸ்

விற்பனையின் மூலம் ஐபோன் 16 ஐ அதிகபட்ச தள்ளுபடியில் வீட்டிற்கு கொண்டு வரலாம்.

';

ஐபோன் 16 விலை

அடிப்படை மாடலில் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.79,900 ஆகும். இருப்பினும், விஜய் சேல்ஸில் மலிவாக ஆர்டர் செய்யலாம்.

';

டிஸ்ப்ளே

அம்சங்களைப் பார்த்தால், ஐபோன் 16 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

';

ஐபோன் 16 தள்ளுபடி

ஐசிஐசிஐ வங்கி கார்டு, எஸ்பிஐ கார்டு மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி கார்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி விஜய் விற்பனை மூலம் iPhone 16 ஐ வாங்கினால் 5000 ரூபாய் உடனடி தள்ளுபடி சலுகை கிடைக்கிறது

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை

';

VIEW ALL

Read Next Story