jio, ஏர்டெல், ஐடியாவின் குறைந்த விலை ப்ரீப்பெய்ட் பிளான்கள்..!

';

இந்திய டெலிகாம் நெட்வொர்க் நிறுவனங்கள் மக்களை கவரும் வகையில் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

';

அதில் ஜியோ, வோடஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகிய மூன்று நிறுவனங்களின் குறைந்த விலை திட்டம் குறித்து பார்க்கலாம்.

';

வோடஃபோன் ஐடியா

வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ. 401 ரூபாய்க்கு ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது.

';

இதில் 50ஜிபி டேட்டா உடன், வரம்பற்ற அழைப்பு மற்றும் 3000 எஸ்எம்எஸ் நன்மைகளையும் கிடைக்கிறது.மேலும் தினமும் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற டேட்டா கிடைக்கிறது.

';

ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் ரூ.399க்கு ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. இதில் 40ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புகளின் பலன் கிடைக்கிறது.

';

ஜியோ

ஜியோ நிறுவனம் ரூ. 399க்கு ரீசார்ஜ் திட்டத்தை கொடுக்கிறது. இதில் 75ஜிபி வரை டேட்டா மற்றும் வரம்பற்ற 5ஜி டேட்டாவின் நன்மையை வழங்குகிறது.

';

இதன் மூலம் பயனர்கள் 3 கூடுதல் சிம்களின் நன்மையையும் பெறலாம். மேலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது.

';

VIEW ALL

Read Next Story