தேர்தலுக்கு பிறகு உயரும் செல்போன் ரீச்சார்ஜ் கட்டணங்கள்!

Published by: Karthikeyan Sekar | Apr 12, 2024

லோக்சபா தேர்தல் 2024 நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.

Published by: Karthikeyan Sekar | Apr 12, 2024

முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது,

Published by: Karthikeyan Sekar | Apr 12, 2024

இந்நிலையில் செல்போன் கட்டணங்கள் உயரப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

Published by: Karthikeyan Sekar | Apr 12, 2024

தேர்தல் முடிந்தவுடன் செல்போன் ரீச்சார்ஜ் கட்டணங்கள் 15 முதல் 17% வரை உயருகிறது.

Published by: Karthikeyan Sekar | Apr 12, 2024

ஜியோ, வோடஃபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் விலையை உயர்த்த திட்டம்

Published by: Karthikeyan Sekar | Apr 12, 2024

இது வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய துயரச் செய்தியாக மாறியுள்ளது.

Published by: Karthikeyan Sekar | Apr 12, 2024

VIEW ALL

Read Next Story