ஜியோ ரீசார்ஜ்...

';

ஜியோ

ஜியோவில் ரூ.148க்கு ரீசார்ஜ் செய்தால் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் உட்பட 28 நாள் வேலிடிட்டியுடன் 10ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது.

';

ஜியோ 398 ரீசார்ஜ்

மேலும் ஜியோ 398 ரீசார்ஜ் திட்டமும் இதே போன்ற பல பலன்களை வழங்குகிறது.

';

டேட்டா

தினசரி 2ஜிபி டேட்டா, 28 நாள் வேலிடிட்டி மற்றும் 6ஜிபி கூடுதல் டேட்டாவுடன் 12 OTT ஆப்ஸிற்கான அணுகலை வழங்குகிறது.

';

OTT ஆப்ஸ்

ஜியோவின் 1198 ரீசார்ஜ் திட்டம் 14 OTT ஆப்ஸ், 2ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது.

';

ஜியோ

மேலும் வரம்பற்ற அழைப்பு, 100 தினசரி எஸ்எம்எஸ் மற்றும் 18ஜிபி கூடுதல் டேட்டா ஆகியவற்றுக்கான சந்தாக்களுடன் உள்ளது.

';

ஜியோ

இந்த திட்டங்கள் பல்வேறு நன்மைகளை ஒருங்கிணைத்து பல்வேறு பயனர் விருப்பங்களுக்கு ஏற்ப நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

';

PhonePe

இந்த ஜியோ திட்டங்களைப் பெற பயனர்கள் Paytm மற்றும் PhonePe போன்ற தளங்களில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

';

OTT

பல OTT சந்தாக்கள், கூடுதல் டேட்டா மற்றும் பல்வேறு சலுகைகள் ஆகிவற்றுடன் இந்த திட்டங்கள் பிரபலமாக உள்ளது.

';

VIEW ALL

Read Next Story