ஜியோ ரயில் ஆப் : புக் செய்தால் டிக்கெட் கன்பார்ம்

';

ரயில் டிக்கெட் புக் செய்தால் கன்பார்ம் ஆவது இப்போது பெரும் பிரச்சனையாக இருக்கிறது

';

கன்பார்ம் டிக்கெட் கிடைத்தாலும் அன்ரிசர்வ் பயணிகள் ஏறுவது இன்னொரு பிரச்சனையாக இருக்கிறது.

';

இருப்பினும் முன்பதிவு செய்து பயணிக்கும்போது நன்றாக ரெஸ்ட் எடுத்துக் கொண்டு செல்லலாம்

';

ஆனால், எப்படி முன்பதிவு டிக்கெட் கன்பார்ம் செய்வது என்பது தான் பலருக்கும் இருக்கும் யோசனை

';

அதற்கு நீங்கள் ஜியோ ஆப் மூலம் ரயில் டிக்கெட் இனி முன்பதிவு செய்யுங்கள்

';

மற்ற செயலிகளுடன் ஒப்பிடும்போது ஜியோ Rail App மூலம் டிக்கெட் முன்கூட்டியே கன்பார்ம் ஆகிறதாம்

';

இனி வரும் காலங்களில் இந்த செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்

';

அதேநேரத்தில் ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்தால் நெட்வொர்க் பிரச்சனை இருக்கக்கூடாது

';

அதனால் கூட ஒருசில நேரங்களில் முன்பதிவு சீட் கன்பார்ம் ஆகாமல் போக வாய்ப்பு இருக்கிறது.

';

VIEW ALL

Read Next Story