ஜியோவின் சூப்பர் பிளான்: மிஸ் பண்ணீடாதீங்க..!

';

ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ.2,999 வருடாந்திர ப்ரீபெய்ட் பிளானில் குடியரசு தின சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

';

ஏற்கனவே இருக்கும் ரூ.2,999 ப்ரீபெய்ட் பிளானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய குடியரசு தின சலுகைகள் ஜனவரி 31, 2024 வரை மட்டுமே பொருந்தும்.

';

இதனால் வரும் 31ஆம் தேதிக்குள் நீங்கள் ரீசார்ஜ் செய்துவிட்டால், ஒருவருடத்திற்கு இந்த ஆஃபரை நீங்கள் பெற முடியும்.

';

இந்த ரூ.2,999 பிளானை ரீசார்ஜ் செய்தால், Ajio-வில் குறைந்தப்பட்சம் ரூ.2,499-க்கு பர்ச்சேஸ் செய்தால், இந்த பிளானில் வழங்கப்படும் கூப்பன் மூலம் ரூ.500 தள்ளுபடி பெறலாம்.

';

அதே போல் பிரபல ஃபுட் டெலிவரி ஆப்-ஆன Swiggy-யில் ரூ.299 அல்லது அதற்கு மேல் வாங்கினால் 2 x ரூ.125 கூப்பன்கள் அதாவது ரூ.250 மதிப்புள்ள 2 தனித்தனி கூப்பன்ஸ்களும் கிடைக்கின்றன.

';

இறுதியாக ரிலையன்ஸ் டிஜிட்டலில் இருந்து குறைந்தப்பட்சம் ரூ.5,000 மதிப்பில் பொருட்கள் வாங்கினால் வாடிக்கையாளர்கள் 10 சதவீத தள்ளுபடியையும் இந்த ரூ.2,999 வருடாந்திர ப்ரீபெய்ட் பிளானை ரீசார்ஜ் செய்வதன் மூலம் பெற முடியும்.

';

நீங்கள் ஜியோ யூஸராக இருந்தால் ரூ.2,999 ரீசார்ஜ் செய்துமுடித்ததும் மேற்கூறிய அனைத்து பார்ட்னர் கூப்பன்ஸ்களையும் உங்களின் MyJio அக்கவுண்ட் மூலம் அணுக முடியும்.

';

அங்கிருந்து நீங்கள் இந்த பிளானை ரீசார்ஜ் செய்தால் கிடைக்கும் டிஸ்கவுன்ட் அல்லது ஆஃபர் கோட்ஸ்களை மேற்கண்ட ஆப்ஸ்கள் மற்றும் வெப்சைட்ஸ்களில் காப்பி செய்து அப்ளை செய்து கொள்ளலாம்.

';

VIEW ALL

Read Next Story