இண்டர்நெட் இல்லை என்றாலும்... யூடியூப் வீடியோக்களை கண்டு ரசிக்கலாம்..!!

';

இண்டர்நெட் இல்லாமல் யூடிட்யூப் வீடியோவை காண

யூடியூப் பெரும்பாலானோரின் பொழுதுபோக்கு தளமாக உள்ள நிலையில், சில நேரங்களில் இணையம் இல்லாததால் யூடியூப்பில் வீடியோக்களை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படலாம்.

';

ஆஃப்லைன் வீடியோக்களை சேமிக்கும் வசதி

இருப்பினும் இணையம் இல்லாமலும் கூட யூடியூப்பில் உங்களுக்கு பிடித்த வீடியோக்களை காணும் வகையில் ஆஃப்லைன் வீடியோக்களை சேமிக்கும் வசதியை YouTube வழங்குகிறது.

';

மொபைலில் வீடியோவைப் பதிவிறக்கம் செய்ய

இணைய வசதி இருக்கும் போது, உங்கள் மொபைலில் வீடியோவைப் பதிவிறக்கம் செய்து கொண்டு, பின்னர் எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் கண்டு களிக்கலாம்.

';

YouTube வீடியோவை ஆஃப்லைனில் பார்க்க

உங்களுக்கு பிடித்த வீடியோவை இயக்குகையில், அதனை பதிவிறக்கம் செய்யும் ஆப்ஷன் கீழே தோன்றும்.

';

யூடியூப் வீடியோவின் தரம்

இதில், உங்கள் இணைய தரவு அல்லது வைஃபை வேகத்தினடிப்படையில் குறைந்த (144P), மீடியம் (360P), உயர் (720P), முழு HD (1080P) என்ற ஆப்ஷனில் ஒன்றை தேர்வு செய்யவும்.

';

இணைய தரவுகளுக்கான செலவு

உயர் தரத்தில் வீடியோக்களை பதிவிறக்கம் செய்தால், உங்கள் இணைய தரவு அதிக செலவாகும் என்பதை நினைவில் கொள்ளவும்.

';

யூட்யூப் வீடியோவை பதிவிறக்க

நீங்கள் வீடியோவைப் பதிவிறக்கியவுடன், இணைய வசதி இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் YouTube வீடியோக்களை இயக்கி கண்டு களிக்கலாம்.

';

YouTube வீடியோக்களை சேமிக்க

ஆஃப்லைன் பயன்முறையில், YouTube வீடியோக்கள் உங்கள் தொலைபேசி அல்லது கணினியின் உள் சேமிப்பகத்தில் சேமிக்கப்படும். உங்கள் மொபைலில் அதற்கான சேமிப்பிடம் இருக்க வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story