ராஷ்மிகா மந்தனா வைத்திருக்கும் கவர்ச்சிகரமான கார்கள்!

Published by: Sudharsan G | Nov 10, 2023

AI

நடிகை ராஷ்மிகா மந்தனா AI தொழில்நுட்பத்தால் சில நாள்களாக ஹாட் டாப்பிக்காக உலா வருகிறார்.

Published by: Sudharsan G | Nov 10, 2023

போலி வீடியோ

இவரது முகத்தை வைத்து வேறொரு பெண்ணின் வீடியோ டீப்ஃபேக் மூலம் மாற்றம் செய்து பரப்பி உள்ளனர். அந்த போலி வீடியோ வைரலானது.

Published by: Sudharsan G | Nov 10, 2023

கார்கள்

அந்த வகையில், ராஷ்மிகா மந்தனா வைத்திருக்கும் சொகுசு கார்களை இதில் காணலாம்.

Published by: Sudharsan G | Nov 10, 2023

Land Rover Range ROver

இந்த காரின் விலை சுமார் ரூ.1 கோடி

Published by: Sudharsan G | Nov 10, 2023

Mercedes Benz-C Class

இந்த காரின் விலை சுமார் ரூ.50 லட்சம்

Published by: Sudharsan G | Nov 10, 2023

Audi Q3

இந்த காரின் விலை ரூ.35 லட்சமாகும்.

Published by: Sudharsan G | Nov 10, 2023

Toyota Innova

இந்த காரின் விலை ரூ.20 லட்சமாகும்.

Published by: Sudharsan G | Nov 10, 2023

Hyundai Creta

இந்த காரின் விலை ரூ.19.20 லட்சமாகும்.

Published by: Sudharsan G | Nov 10, 2023

VIEW ALL

Read Next Story