Moto G24 மொபைலுக்கு சரியான மாற்று இவைதான்...!

';

Moto G24

Motorola நிறுவனத்தின் Moto G24 Power மாடல் இந்தியா அறிமுகப்படுத்தப்பட்டது.

';

அம்சங்கள்

இதில் 6.6 இன்ச் 90Hz LCD டிஸ்பிளே, டுவல் கேமராக்கள், Helio G85 சிப்செட் உள்ளன.

';

இரண்டு வேரியண்ட்

4ஜிபி/128ஜிபி - ரூ.8,999 மற்றும் 8ஜிபி/128ஜிபி - ரூ.9,999. அந்த வகையில், இதே விலையிலும், இதே அம்சத்திலும் கிடைக்கும் வேறு மொபைல்கள் தொடர்ந்து காணலாம்.

';

itel P55 5G

விலை - ரூ.9,999

';

Redmi 13C

விலை - ரூ.8,999

';

Tecno Pova 5

விலை - ரூ.10,4999

';

Poco M6 5G

விலை - ரூ.9,999

';

VIEW ALL

Read Next Story