ஞானக்காரகர் புதன் இனிமேல் வைரக்காரகர்! வைரச்சுரங்கமாய் மின்னும் புதனில் கொட்டிக் கிடக்கும் வைர படிமங்கள்!

Malathi Tamilselvan
Jul 26,2024
';

புதன்

கார்பன், சிலிக்கா, இரும்பு ஆகியவற்ரின் கலவை புதன் கிரகத்தில் மேற்பரப்பில் இருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன் இவற்றுக்கு அடியில் வைர அடுக்குகள் இருக்க வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது

';

புத பகவான்

ஞானம், கல்வி, மேதாவித்தனம், கலைகளுக்கு அதிபதியாக அறியப்படும் புதன், இனிமேல் செல்வத்துக்கு அதிபதி என்ற பட்டத்தை பிடித்து விடுவாரா?

';

கோள்கள்

ஒன்பது கோள்களை நவகிரகங்களாகவும், அவற்றுக்கான குணாதிசயங்களே மனிதர்களின் வாழ்க்கையை தீர்மானிப்பதாகவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது

';

சூரியன்

புதன் கிரகம், நமது சூரிய குடும்பத்தில் முதலாவதாக உள்ள கிரகம், சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகமானதால், அதை நெருங்குவது கடினம்

';

நாசா

விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் தரவுகளின் அடிப்படையில் புதன் கிரகத்தில் வைரங்கள் இருப்பது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

';

நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்

விஞ்ஞான சஞ்சிகையில் வெளியான தகவல்களின்படி, புதன் கிரகத்தின் உட்பரப்பில் வைர அடுக்குகள் இருக்கலாம் என்றும், அது 14 கி.மீ தடிமனில் இருக்கும்

';

அதி வெப்பம்

சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால், அதிக வெப்பத்தால், புதன் கிரகத்தில் வைரம் இருந்தாலும், அது உருகிய நிலையிலேயே இருக்கும் என்றும் கூறப்படுகிறது

';

மெசஞ்சர்

நாசாவின் மெசஞ்சர் விண்கலம் தான் முதல் முறையாக புதன் கிரகத்துக்கு சென்று ஆய்வு செய்தது, அந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

';

VIEW ALL

Read Next Story