தாறுமாறு 4K ஸ்மார்ட் ரெட்மீ டிவி - பல பேர் வெயிட்டிங்..!

';

ரெட்மி நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரெட்மி டிவி ஏ32, ஏ43, ஏ65 மாடல்களை அறிமுகம் செய்தது.

';

இதைத் தொடர்ந்து தற்போது ரெட்மி டிவி ஏ75 2024 (Redmi TV A75 2024) எனும் புதிய மாடலை அறிமுகம்

';

புதிய 75-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

';

ஆனால் ரெட்மி டிவி ஏ75 2024 எனும் 75-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

';

விரைவில் இந்த புதிய ஸ்மார்ட் டிவி ஆனது இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

';

புதிய 75-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி ஆனது மெட்டல் பாடி வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

';

அதேபோல் இந்த 75-இன்ச் ஸ்மார்ட் டிவி டிஸ்பிளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

';

மேலும் 1.07 பில்லியன் வண்ணங்கள் வழங்கும் இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்பிளே. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்குகிறது இந்த 75-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்.

';

டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் உள்ளிட்ட பல்வேறு ஆடியோ அம்சங்களைக் கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த புதிய 75-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்.

';

அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி டிவி ஏ75 2024 மாடல்.

';

ஸ்மார்ட் டிவியில் யூடியூப், நெட்ஃபிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்

';

இந்திய மதிப்பில் ரூ.35,400 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

';

VIEW ALL

Read Next Story