Android 14-க்கு தகுதியான Mobile-களின் பட்டியல்

Published by: Vijaya Lakshmi | May 11, 2023

எந்த போன்களுக்கு இந்த புதிய ஆண்ட்ராய்டு 14 பீட்டா வெர்ஷன் பயன்படுத்த கிடைக்கும் என்ற விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

Published by: Vijaya Lakshmi | May 11, 2023

ஆண்ட்ராய்டு 14 இன் நிலையான பதிப்பு இந்த ஆண்டு செப்டம்பரில் லைவ் செய்யப்படும்.

Published by: Vijaya Lakshmi | May 11, 2023

ஆண்ட்ராய்டு 14 பதிப்பு பல UI மற்றும் அண்டர்-தி-ஹூட் மாற்றங்களைக் கொண்டு வருகிறது.

Published by: Vijaya Lakshmi | May 11, 2023

வன்பொருள் அறிவிப்புகளைப் பொறுத்தவரை, நிறுவனம் Google Pixel 7a, Google Pixel Tablet, Google Pixel Fold ஆகியவற்றை வெளியிட்டது.

Published by: Vijaya Lakshmi | May 11, 2023

மென்பொருள் பக்கத்தில், ஆண்ட்ராய்டு 14 பீட்டாவின் இரண்டாவது வெர்ஷனை கூகுள் அறிவித்தள்ளது.

Published by: Vijaya Lakshmi | May 11, 2023

ஆண்ட்ராய்டு-14 பீட்டா 2 OnePlus, Samsung, Nothing போன்களில் கிடைக்கிறது. தகுதியான அனைத்து Google Pixel சாதனங்களுக்கும் Android 14 Beta 2 இப்போது கிடைக்கிறது.

Published by: Vijaya Lakshmi | May 11, 2023

கூடுதலாக, iQOO, Lenovo, OPPO, Realme, Tecno, Vivo மற்றும் Xiaomi போன்ற பிராண்டுகளின் சாதனங்களுக்கும் பீட்டா வெர்ஷனி தற்போது கிடைக்கிறது.

Published by: Vijaya Lakshmi | May 11, 2023

VIEW ALL

Read Next Story