டாப் டக்கர்..இந்தியாவில் அறிமுகமானது Oppo F23 5G போன்

Vijaya Lakshmi
May 16,2023
';


இதில் 6.72இன்ச் முழு HD+ டிஸ்பிளே வசதி, 1080x2400 Pixel Resolution, 120HZ Refresh rate வசதி இடம்பெற்றுள்ளது.

';


இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 695 சிப் வசதி இடம்பெற்றுள்ளது.

';


8GB RAM, 256GB ஸ்டோரேஜ் வசதி, 1TB வரை MicroSD கார்டு வசதி இடம்பெற்றுள்ளது.

';


இதில் 64MP கேமரா வசதி, 2MP டெப்த் சென்சார், 2MP மேக்ரோ ஷூட்டர் என ட்ரிபிள் கேமரா வசதி உள்ளது.

';


இதன் முன்பக்கம் 32MP செல்பி கேமரா வசதி உள்ளது.

';


67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது.

';


புளூடூத், ஜிபிஎஸ், ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

';


இது போல்ட் கோல்ட் மற்றும் கூல் பிளாக் என இரண்டு வண்ண விருப்பங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

';


Oppo F23 5G போனின் விலை ரூ.24,999 ஆகும். இந்த விலை 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் வகையாகும்.

';

VIEW ALL

Read Next Story