ரயில் பயணத்தின்போது ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வது எப்படி?

';

1. RailYatri செயலியை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்யவும்

';

2. பின்னர் செயலியில் 'Food on the Train, ஆப்சனை கிளிக் செய்யவும்

';

3. அதன்பிறகு உங்களின் PNR எண்ணை உள்ளிட்டு, டெலிவரி செய்ய வேண்டிய இடம், சீட் எண், மொபைல் எண் பதிவிடவும்

';

4. இதன்பிறகு உங்களுக்கு வேண்டிய உணவை தேர்வு செய்ய வேண்டும்.

';

5. விருப்பமான உணவை தேர்ந்தெடுத்த பிறகு பணம் செலுத்த வேண்டும்.

';

6. இப்போது உங்களின் ஆர்டர் உறுதி செய்யப்பட்டிருக்கும். தேவைப்பட்டால் ஆர்டரின் நிலையை லைவ்வாக காணலாம்.

';

7. நீங்கள் தேர்வு செய்த இடம் வந்தவுடன் உணவு டெலிவரி செய்யப்படும். RailYatri செயலி இதனை உறுதி செய்யும்

';

VIEW ALL

Read Next Story