த்ரெட்ஸ்

மெட்டா நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க் அறிமுகபப்டுத்திய புதிய செயலியை எப்படி டவுன்லோட் செய்வது? இதிலுள்ள அம்சங்கள் என்ன?

';

டிவிட்டருக்கு போட்டி

செய்திகளை பதிவிடும் த்ரெட்ஸ் செயலி டிவிட்டருக்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது

';

இன்ஸ்டாகிராம்

கணக்கைப் பயன்படுத்தி, பயனர்கள் த்ரெட்ஸ் செயலியில் உள்நுழையலாம்.

';

'த்ரெட்ஸ்' ஆப்

கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோருக்குச் சென்று 'த்ரெட்ஸ்' ஆப்ஸை டவுன்லோட் செய்யவும்

';

'இன்ஸ்டாகிராம் லாக்-இன்'

பொத்தானைத் தட்டவும், இது திரையின் அடிப்பகுதியில் கிடைக்கும்

';

பதிவு

த்ரெட்ஸ் ஏப்பில் பதிவு செய்ய Instagramக்கான உங்கள் உள்நுழைவு சான்றுகளை உள்ளிடவும்

';

சுயவிவரப் படம்

உட்பட சுய அறிமுகம் அல்லது வேறு எந்த விவரங்களையும் இதில் பதிவிடலாம்

';

டவுன்லோடு

'இன்ஸ்டாகிராமில் இருந்து டவுன்லோடு' விருப்பத்தைத் தட்டுவதன் மூலம் உங்கள் சுயவிவரப் படத்தை டவுன்லோடு செய்யலாம்

';

ஃபினிஷ்

பட்டனை கிளிக் செய்யவும், உங்கள் த்ரெட்களுக்கான உள்நுழைவு செயல்முறை நிறைவடையும்

';

த்ரெட்ஸ்

மக்களிடையே உற்பத்தி மற்றும் நேர்மறையான உரையாடல்களை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

';

VIEW ALL

Read Next Story