ஐபிஎல் போட்டி பார்க்கும்போது டேட்டா முடிஞ்சிட்டா... இதை பண்ணுங்க!

Published by: Sudharsan G | Mar 21, 2024

ஐபிஎல்

17ஆவது ஐபிஎல் சீசன் நாளை தொடங்க உள்ளது.

Published by: Sudharsan G | Mar 21, 2024

ஜியோ சினிமா

ஐபிஎல் தொடரை மொபைலில் ஜியோ சினிமாவில் இலவசமாக பார்க்கலாம்.

Published by: Sudharsan G | Mar 21, 2024

டேட்டா

இதில் டேட்டா பெரிய பிரச்னையாக இருக்கும். அதாவது, போட்டி மூன்றரை மணிநேரம் நீடிக்கும் என்பதால் சாதராண வாடிக்கையாளர்களின் டேட்டா தீர்ந்துவிடும்.

Published by: Sudharsan G | Mar 21, 2024

ஜியோ

ஜியோ பயனர்களுக்கு டேட்டா தீர்ந்துவிட்டால், கூடுதல் டேட்டாவிற்காக Addon ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். 49 ரூபாயில் டேட்டா ரீசார்ஜ் திட்டம் உள்ளது.

Published by: Sudharsan G | Mar 21, 2024

ரூ.49 டேட்டா திட்டம்

இந்த திட்டத்தில் 25ஜிபி டேட்டா கிடைக்கும்.

Published by: Sudharsan G | Mar 21, 2024

வேலிடிட்டி

ஒரு நாள் மட்டுமே இந்த திட்டம் செல்லுபடியாகும்

Published by: Sudharsan G | Mar 21, 2024

நீட்டிக்க முடியாது

ஒரு நாளுக்கு பின் இத்திட்டத்த நீட்டிக்க இயலாது

Published by: Sudharsan G | Mar 21, 2024

VIEW ALL

Read Next Story