மடிக்கணினி மெதுவாகிவிட்டதா?

லேப்டாப்பின் செயல்திறனை அதிகரிக்க டிப்ஸ்

';

லோக்கல் சி டிரைவ்

நிரம்பியிருந்தால் லேப்டாப் மெதுவாக செயல்படும்

';

டெம்ப்ரவரி ஃபைல்ஸ்

மடிக்கணினியின் வேகத்தை அதிகரிக்க, வாரத்திற்கு இரு முறை தற்காலிக கோப்புகளை நீக்கவும்

';

பயனற்ற மென்பொருட்கள்

பயன்படுத்தாத பல மென்பொருள்கள் இருந்தால் அவற்றை நீக்கவும்

';

வைரஸ் இருக்கிறதா?

மடிக்கணினி மெதுவாக இருந்தால், வைரஸ் உள்ளதா என லேப்டாப்பை ஸ்கேன் செய்து பார்க்கவும்

';

அவ்வப்போது ரீஸ்டார்ட்

மடிக்கணினியை ரீஸ்டார்ட் செய்வது அதன் செயல்திறனை மேம்படுத்தும்

';

அடிக்கடி ஹார்ட்வேர் க்ளீன்

மாதம் ஒருமுறை லேப்டாப்பின் வன்பொருளை சுத்தம் செய்வது அவசியம்

';

தானாகவே இயங்கும் புரோகிராம்கள்

மடிக்கணினியின் வேகத்தைக் குறைக்கின்றன. டாஸ்க் மேனேஜரைத் தேர்ந்தெடுத்து அவற்றை நீக்கவும்

';

ரேம் & சேமிப்பகம்

மடிக்கணினி மிகவும் மெதுவாக இருந்தால் அதன் ரேம் மற்றும் சேமிப்பகத்தை அதிகரிக்கலாம்

';

VIEW ALL

Read Next Story