முரட்டு மைலேஜ் தரும் பட்ஜெட் பைக்குகள்... டேங்க் ஃபுல் பண்ணி 600 கி.மீ., தாண்டி போகலாம்!

';

Hero Splendor Plus

மைலேஜ் - 83.2 கி.மீ., தரும். இதன் பெட்ரோல் டேங்க் 9.8 லிட்டர் கொள்ளவு கொண்டது. இதனை முழுவதுமாக நிரப்பினால் 815 கி.மீ., வரை செல்லலாம். ஆரம்ப விலை - ரூ.75,141

';

Hero Super Splendor XTEC

மைலேஜ் - 68 கி.மீ., தரும். இதன் பெட்ரோல் டேங்க் 12 லிட்டர் கொள்ளவு கொண்டது. இதனை முழுவதுமாக நிரப்பினால் 816 கி.மீ., வரை செல்லலாம். ஆரம்ப விலை - ரூ.85,178

';

Honda SP125

மைலேஜ் - 65 கி.மீ., தரும். இதன் பெட்ரோல் டேங்க் 11 லிட்டர் கொள்ளவு கொண்டது. இதனை முழுவதுமாக நிரப்பினால் 728 கி.மீ., வரை செல்லலாம். ஆரம்ப விலை - ரூ.86,017

';

Hero HF Deluxe

மைலேஜ் - 70 கி.மீ., தரும். இதன் பெட்ரோல் டேங்க் 9.6 லிட்டர் கொள்ளவு கொண்டது. இதனை முழுவதுமாக நிரப்பினால் 672 கி.மீ., வரை செல்லலாம். ஆரம்ப விலை - ரூ.59,998

';

Honda Livo

மைலேஜ் - 74 கி.மீ., தரும். இதன் பெட்ரோல் டேங்க் 9 லிட்டர் கொள்ளவு கொண்டது. இதனை முழுவதுமாக நிரப்பினால் 666 கி.மீ., வரை செல்லலாம். ஆரம்ப விலை - ரூ.78,500

';

Bajaj Platina

மைலேஜ் - 73 கி.மீ., தரும். இதன் பெட்ரோல் டேங்க் 11 லிட்டர் கொள்ளவு கொண்டது. இதனை முழுவதுமாக நிரப்பினால் 803 கி.மீ., வரை செல்லலாம். ஆரம்ப விலை - ரூ.67,808

';

TVS Sport

மைலேஜ் - 75 கி.மீ., தரும். இதன் பெட்ரோல் டேங்க் 10 லிட்டர் கொள்ளவு கொண்டது. இதனை முழுவதுமாக நிரப்பினால் 750 கி.மீ., வரை செல்லலாம். ஆரம்ப விலை - ரூ.70,773

';

VIEW ALL

Read Next Story