கார் வாங்க திட்டமா? ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகமாகும் 6 அட்டகாசமான கார்கள்! பட்ஜெட்டில் வருமா?

Published by: Malathi Tamilselvan | Jul 31, 2023

டாடா

பஞ்ச் CNG மாடலை அறிமுகப்படுத்தும்

Published by: Malathi Tamilselvan | Jul 31, 2023

ஹூண்டாய்

க்ரெட்டாவின் புதிய மாடலை அறிமுகப்படுத்தலாம்.

Published by: Malathi Tamilselvan | Jul 31, 2023

அல்காஸர்

டாடா, தனது அல்காஸர் எஸ்.யூ.வியின் புதிய பதிப்பையும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

Published by: Malathi Tamilselvan | Jul 31, 2023

டாடாவின் புதிய பதிப்பு

வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் ஒப்பனை மாற்றங்களை செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது

Published by: Malathi Tamilselvan | Jul 31, 2023

Mercedes Benz GLC

ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம். இது புதிய தலைமுறை GLC ஆக பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களுடன் வெளியிடப்படும்

Published by: Malathi Tamilselvan | Jul 31, 2023

வால்வோ சி40 ரீசார்ஜ்

எலெக்ட்ரிக் வாகனப் பிரிவில் வோல்வோ இந்தியாவில் C40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் வாகனத்தை ஆகஸ்டில் அறிமுகப்படுத்தும். இரட்டை மின்சார மோட்டார் அமைப்பு, 408 ஹெச்பி மற்றும் 660 என்எம் டார்க்கை உருவாக்கும்

Published by: Malathi Tamilselvan | Jul 31, 2023

ஆடி க்யூ8 இ-ட்ரான்

Audi Q8 e-tron காரின் வெளிப்புறத்திலும் சில மாற்றங்களுடன் வெளியாகும்

Published by: Malathi Tamilselvan | Jul 31, 2023

6 கார்கள்

ஆடி க்யூ8 இ-ட்ரான், டாடா பஞ்ச் சிஎன்ஜி, க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் என ஆகஸ்ட் அசத்தலாக இருக்கும்

Published by: Malathi Tamilselvan | Jul 31, 2023

VIEW ALL

Read Next Story