மின்னல் வேகத்தில் உங்கள் போனை சார்ஜ் செய்ய... சில டிப்ஸ் இதோ..!!

';

மொபைல்

மொபைல் என்பது தொலைதொடர்பு சாதனம் மட்டுமல்ல, பல அன்றாடப் பணிகள் பலவற்றுக்கும் உதவுகிறது. இதனால் சார்ஜ் இல்லை என்றால் பல பணிகள் பாதிக்கும்.

';

மின்னல் வேகத்தில் சார்ஜ்

மொபைல் சார்ஜ் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் மின்னல் வேகத்தில் சார்ஜ் செய்ய சில டிப்ஸ்கள் உதவும்.

';

மொபைல் சார்ஜ்

மொபைலை சார்ஜ் செய்யும் போது அதை ஆஃப் செய்வதால், மிக வேகமாக சார்ஜ் ஆவதை நீங்கள் காணலாம்.

';

செயலி

மொபைலை ஆஃப் செய்ய இயலாத நிலையில், அதிக பேட்டரியைப் எடுத்துக் கொள்ளும் செயலிகளை ஆஃப் செய்யலாம் அல்லது முடக்கலாம்.

';

சார்ஜிங் போர்ட்

போனின் சார்ஜிங் போர்ட்டை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். இதனால், சார்ஜிங் பிரச்சனை ஏற்படாது

';

அசல் சார்ஜர்

மொபைலை வேகமாக சார்ஜ் செய்ய, எப்போதும் அசல் சார்ஜரை மட்டுமே பயன்படுத்துவது பலன் தரும்.

';

பேட்டரி பேக்அப்

மேலே உள்ள டிப்ஸ்கள் ஃபோனை வேகமாக சார்ஜ் செய்ய உதவுவதோடு, மட்டுமல்லாமல், பல மணிநேர பேட்டரி பேக்அப்பும் சிறப்பாக இருக்கும்

';

VIEW ALL

Read Next Story