2023ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்விகள்

';

இந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்விகள் என்ன என்பதை கூகுள் வெளியிட்டுள்ளது.

';

1) ஜி20 என்றால் என்ன? 2)UCC என்றால் என்ன?

';

3) சாட்ஜிபிடி என்றால் என்ன? 4) ஹமாஸ் என்றால் என்ன?

';

5) 28 செப்டம்பர் 2023 அன்று என்ன நடந்தது? 6) சந்திரயான் 3 என்றால் என்ன?

';

7) இன்ஸ்டாகிராம் த்ரெட்ஸ் என்றால் என்ன? 8) கிரிக்கெட்டில் டைம் அவுட் என்றால் என்ன?

';

9) ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் என்றால் என்ன? 10) செங்கோல் என்றால் என்ன?

';

இதுதவிர How To என்ற தலைப்பில் தேடப்பட்டகேள்விகளின் பட்டியலை கூகுள் தனியாக வெளியிட்டுள்ளது.

';

VIEW ALL

Read Next Story