வாட்ஸ்அப்பில் வரும் 7 அப்டேட்கள்... விரைவில்!

';

இனி ஸ்டேட்டஸை தேடலாம்

இதுவரை அப்டேட்ஸ் செக்ஷனில் (இதற்கு முன் ஸ்டேட்டஸ்) தேடும்பொறி இல்லை. விரைவில் அது வர உள்ளது.

';

AI Stickers

இனி வாட்ஸ்அப்பிலேயே AI Sticekrs-ஐ உருவாக்கி அதனை பகிரவும் முடியும்.

';

புதுசா இருக்கே...!

About செக்ஷனில் உங்களை பற்றி சில வார்த்தைகளை விவரித்து வைத்திருப்பீர்கள் அல்லவா, அதில் எத்தனை காலம் அந்த வார்த்தைகள் இருக்கலாம் என்பதையும் இனி நீங்கள் தீர்மானித்துக்கொள்ளலாம்.

';

சேனல்

தற்போது வாட்ஸ்அப்பில் சேனல் என்ற வசதி வந்துள்ள நிலையில், அதில் வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வாட்ஸ்அப்பே ஆட்டோமேட்டிக்காக அழித்துவிடும் அப்டேட் வர உள்ளது.

';

புது முறை

உங்கள் வாட்ஸ்அப் கணக்கை வெரிஃபை செய்ய விரைவில் பாஸ்கீ (Passkey) வசதி கொண்டுவரப்பட உள்ளது.

';

புதிய பார்

புகைப்படங்கள், வீடியோக்கள், GIFs போன்றவற்றுக்கு பதிலளிக்க தனித்துவமான Reply Bar-ஐ விரைவில் வாட்ஸ்அப் கொண்டு வருகிறது.

';

சேனல் அப்டேட்

சேனலில் வரும் அப்டேட்களுக்கு பயனர்கள் பதிலளிக்கும் வசதியையும் வாட்ஸ்அப் கொண்டு வருகிறது.

';

VIEW ALL

Read Next Story