இன்ஸ்டாகிராமில் ரகசிய சாட் செய்வது எப்படி?

';


முதலில் உங்கள் மொபைலில் இன்ஸ்டாகிராம் செயலியை ஓபன் செய்து வைத்து கொள்ளவும். பிறகு வலது மேல்புறம் உள்ள மேசெஜர் ஐகானை கிளிக் செய்யவும்.

';


எந்த சாட்டை எனபில் செய்ய வேண்டுமோ அதனை செலக்ட் செய்யவும். சாட்டின் உள்ளே சென்று ஸ்வைப் அப் செய்தால் வேனிஷ் மோட் ஆக்டிவேட் செய்யப்பட்டுவிடும்.

';


ஒவ்வொரு முறை யூசர்கள் வேனிஷ் மோட் ஆக்டிவேட் செய்யும் போதும் அதற்கான அறிவிப்பு அந்த சாட் பாக்சிலேயே தோன்றும். மேலும் ஒவ்வொருமுறையும் வேனிஷ் மோட் இல்லாத மெசஜ் ரெசிவ் செய்யும் போது அவை வேனிஷ் மோடிற்கு வெளியே காண்பிக்கப்படும்.

';


இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள் உண்டு. இவ்வாறு வேனிஷ் மோடில் அனுப்பப்படும் மெசேஜை காபி செய்யவோ, செவ் செய்யவோ அல்லது பார்வர்ட் செய்வதோ இயலாது.

';


இன்ஸ்டாகிராமில் நீங்கள் கனெக்ட் செய்து வைத்துள்ளவர்கள் மட்டுமே உங்களுக்கு வேனிஷ் மோடில் செய்திகளை அனுப்ப இயலும். இந்த வேனிஷ் மோட் தனிப்பட்ட சாட்டிற்கு மற்றுமே பொருந்துவதாகும்.

';


குரூப் மெசேஜ் ஆகியவற்றில் வேனிஷ் மோட் வேலை செய்யாது. மேலும் இவ்வாறு வேனிஷ் மோட் உள்ளது என்பதால் யூசர்கள் அதிக கவன குறைவாக இருப்பதை தவிர்க்க வேண்டும்.

';


ஏனெனில் தற்போதும் மூன்றாம் தரப்பு செயலிகளை வைத்து உங்களது மெசஜ் மற்றவர்கள் பார்க்க இயலும் என்பதை மறக்க வேண்டாம்.

';

VIEW ALL

Read Next Story