புது போன் வாங்க பிளானா... இந்த விஷயங்களில் கவனம் தேவை..!

';

ஸ்மார்ட்போன் சந்தை

இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை, மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இன்றைய தினத்தில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

';

ஸ்மார்ட்போன் அறிமுகம்

வாடிக்கையாளர்களை கவர, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள், தினம் தினம் புது ஃபோன்களை சந்தையில் அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளனர்.

';

ஸ்மார்போன் வாங்க சில டிப்ஸ்

சிறந்த ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுப்பது எப்படி என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும். இந்நிலையில், ஸ்மார்போன் வாங்கும் போது மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.

';

ஸ்மார்ட்போன் திரை

ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்னால், ஸ்மார்ட் போனில் உள்ள திரையளவு உங்கள் உபயோகத்திற்கு ஏற்ற வகையில், அதிகமாக உள்ளதா அறிந்து கொள்ள வேண்டும்.

';

ஸ்மார்ட்போன் ப்ராசஸர்

ஸ்மார்ட்போன் வேகமாக செயல்படும் வகையில் ப்ராசஸர் இருக்க வேண்டும். அந்த வகையில் லேட்டஸ்டான வெர்ஷன் உள்ள போனை தேர்ந்தெடுப்பது சிறப்பு.

';

ஸ்மார்போன் ரேம்

அதிக ரேம் கொண்ட்ட போன், துரிதமாக இயங்கும். இத்னால், ஸ்டோரேஜ் பிரச்சனையும் அதிகம் ஏற்படாது.

';

போன் கேமிரா

நீங்கள் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர் என்றால், போனில் உள்ள கேமிரா அதிக மெகாபிக்ஸல் திறன் கொண்டதா என்பதை அறிந்து கொண்டு வாங்குவது சிறப்பு.

';

போன் பேட்டரி அம்சம்

போனின் பேட்டரி அம்சம் பற்றி அறிந்து கொள்வது மற்ற எல்லாவற்றையும் மிக முக்கியம். நீண்ட நேரம் பேட்டரி நீடித்திருக்க 5000 mAh பேட்டரி அவசியம்.

';

சக்தி வாய்ந்த பேட்டரி

உங்களுக்கு கேமிங் விளையாடுவதில் ஆர்வம் என்றால், 60000 mAh பேட்டரி அவசியம். இதனால், நீங்கள் அதிகம் விளையாடினாலும், பேட்டரி நீடித்திருக்கும்.

';

VIEW ALL

Read Next Story