உங்கள் போன் ஹாங்க் ஆகாமல்... மின்னல் வேகத்தில் இயங்க...

';

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனை போன் வேகமாக இயங்காமல், ஹாங்க் ஆவது.

';

போன் ஹாங்கிங் பிரச்சனை

புதிய ஆண்ட்ராய்ட் போனை வாங்கி சில நாட்களில் மெதுவாக செயல்படுவதை பலர் அனுபவித்து இருப்பார்கள்

';

தேவையில்லாத செயலி

போன் ஹாங்க் ஆகாமல் வேகமாக செயல்பட, தேவையில்லாத செயலிகளை முதலில் நீக்க வேண்டும்.

';

ஸ்டோரேஜ்

போனின் இடத்தை அடைத்துக்கொள்ளும் தேவையில்லாத போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவற்றை நீக்க வேண்டும்.

';

போட்டோ - வீடியோ

தேவை என்றால், போனில் உள்ள போட்டோக்கள், வீடியோக்கள், பிற கோப்புகளை உங்களிடம் உள்ள ஹார்ட்டிஸ்குகள் அல்லது எஸ்டி கார்டுகளில் மாற்றிக் கொள்ளலாம்.

';

ஒரே நேரத்தில் போனில் பேக்கிரவுண்டில் பல்வேறு செயலிகள் திறந்திருப்பதும், போனின் செயல்திறனை பாதிக்கும். அதனை அவ்வபோது பார்த்து குளோஸ் செய்ய வேண்டும்.

';

சாஃப்ட்வேர் அப்டேட்

உங்கள் போனின் சாஃப்ட்வேரை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும்.

';

லைவ் வால்பேப்பர்

போனில் லைவ் வால்பேப்பர் வைத்திருப்பது நல்ல தோற்றத்தை கொடுக்கும் என்றாலும், இது போனின் செயல் திறனை பாதிக்கும்

';

VIEW ALL

Read Next Story