ரூ.25 ஆயிரத்திற்கு கீழ் உள்ள புதிய டாப் 5 ஸ்மார்ட்போன்கள்

';


ஜூலை மாதத்தின் வெளியாகியிருக்கும் டாப் 5 லேட்டஸ்ட் மொபைல்கள் குறித்து இங்கு காணலாம்.

';


இந்த பட்டியலில் Realme, Xiaomi மற்றும் Motorola போன்ற நிறுவனங்களின் மாடல்களும் இடம்பெற்றுள்ளன.

';

போகோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி

ரூ.20,999 விலையில் வாங்க முடியும். இந்த ஃபோன் Qualcomm Snapdragon 778G செயலி, 108MP கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 6.67-இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

';

ரியல்மி 11 ப்ரோ 5 ஜி

ரூ.23,999 ஆரம்ப விலை, இந்த ஃபோன் Dimensity 7050 செயலி, 100MP முதன்மை கேமரா மற்றும் 5000mAh பேட்டரியுடன் வருகிறது.

';

லாவா அக்னி 2

ரூ.21,999 ஆரம்ப விலை, AMOLED டிஸ்ப்ளே, 50MP முதன்மை கேமரா, டைமென்சிட்டி 7050 செயலி மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகியவை இருக்கும்.

';

மோட்டோரோலா ஜி82 5ஜி

ரூ.22,490 ஆரம்ப விலை, இந்த ஃபோன் Snapdragon 695 செயலி, 5000mAh பேட்டரி, 50MP முதன்மை கேமரா மற்றும் 6.6-இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

';

ரெட்மி கே50ஐ 5ஜி

ரூ.20,999 ஆரம்ப விலை, Dimensity 8100 பிராசஸர், 64MP முதன்மை கேமரா, 67W டர்போ சார்ஜ் மற்றும் 5080mAh பேட்டரியுடன் வருகிறது.

';

VIEW ALL

Read Next Story