டாப் 5 நிறுவனங்கள்

பிரபலமான மில்லியன் டாலர் நிறுவனங்கள்

';

ஆப்பிள் நிறுவனம்

3.02 டிரில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடத்தை பிடிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் மற்றும் பிற நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிரபலமானவை

';

மைக்ரோசாப்ட் ($2.48 டிரில்லியன்)

உலகின் இரண்டாவது மதிப்புமிக்க நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் மற்றும் உற்பத்தித்திறன் உலக பிரசித்தி பெற்றது

';

சவுதி அராம்கோ ($2.09 டிரில்லியன்)

உலகின் மிகவும் இலாபகரமான நிறுவனம், அதன் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திக்கு பெயர் பெற்றது.

';

கூகுள் (1.62 டிரில்லியன்)

தேடுபொறி மற்றும் இணையம் தொடர்பான பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு பெயர் பெற்றது

';

அமேசான் ($1.29 டிரில்லியன்)

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளர், தயாரிப்புகள் மற்றும் விரைவான ஷிப்பிங்கிற்காக அறியப்படுகிறது.

';

என்விடியா

டிரில்லியன் டாலர் மதிப்பு இருந்தாலும், பல்வேறு காரணங்களுக்காக மதிப்பீட்டை இழந்துள்ளன

';

டெஸ்லா

2021 அக்டோபரில் ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டியது, ஆனால் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தால் சொத்து மதிப்பு மாறிக் கொண்டே இருக்கிறது

';

மெட்டா

மதிப்பீட்டு மைல்கல்லை எட்டிய மற்றொரு நிறுவனம் டெஸ்லாவும், பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கத்துடன் உள்ளது

';

VIEW ALL

Read Next Story