Realme Launch: ரியல்மி ஆண்ட்ராய்டு டேப்லெட் Realme C53 என்ற பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது

Published by: Malathi Tamilselvan | Jul 19, 2023

Realme Pad 2

சாம்பல் மற்றும் பச்சை என 2 நிறங்களில் வழங்கப்படும். இது 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 2K தெளிவுத்திறனுடன் 11.5 இன்ச் HD திரை கொண்டது

Published by: Malathi Tamilselvan | Jul 19, 2023

ரியல்மி இந்தியா

மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் ரியல்மி பேட் 2 அறிமுகத்தை அறிவித்தது

Published by: Malathi Tamilselvan | Jul 19, 2023

Realme

#realmePad2 உங்கள் கற்பனைக்கு புதுமையின் சிறகுகளை வழங்க இங்கே உள்ளது!

Published by: Malathi Tamilselvan | Jul 19, 2023

ரியல்மி

அதிகாரப்பூர்வமாக Realme C53 Early Bird விற்பனையை அறிவித்துள்ளது

Published by: Malathi Tamilselvan | Jul 19, 2023

ரியல்மி

ஜூலை 19, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பிரத்தியேகமாக நடக்கும்

Published by: Malathi Tamilselvan | Jul 19, 2023

6ஜிபி ரேம் + 64ஜிபி

சேமிப்பு மாடலை ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி அல்லது எஸ்பிஐ வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ₹1,000 தள்ளுபடி கிடைக்கும்.

Published by: Malathi Tamilselvan | Jul 19, 2023

Realme C53

64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் 6GB RAM வேரியண்டில் கிடைக்கும் என்று விற்பனையில் தெரியவந்துள்ளது.

Published by: Malathi Tamilselvan | Jul 19, 2023

VIEW ALL

Read Next Story