Jio SIM இருந்தால் இலவச டேட்டா..! உடனே முந்துங்க...!

Published by: Karthikeyan Sekar | Jan 11, 2024

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா நன்மையை வழங்கி வருகிறது.

Published by: Karthikeyan Sekar | Jan 11, 2024

இந்த விஷயம் தெரியாத வாடிக்கையாளர்கள், இந்த ப்ரீ டேட்டா நன்மையை எப்படி பெறுவது? என்று பார்க்கலாம்.

Published by: Karthikeyan Sekar | Jan 11, 2024

ஜியோவின் 2 ப்ரீபெய்ட் திட்டத்துடன் அதன் ப்ரீ டேட்டா நன்மைகளை வழங்குகிறது.

Published by: Karthikeyan Sekar | Jan 11, 2024

ரூ.399 மற்றும் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்வதன் மூலம், இலவச டேட்டா கிடைக்கிறது.

Published by: Karthikeyan Sekar | Jan 11, 2024

ரூ.399 திட்டத்தை ரீச்சார்ஜ் செய்தால் 61 ரூபாய் மதிப்பிலான டேட்டா கிடைக்கும்

Published by: Karthikeyan Sekar | Jan 11, 2024

219 ரூபாய் மதிப்பிலான திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யும்போது, 25 ரூபாய் மதிப்பிலான டேட்டா கிடைக்கும்.

Published by: Karthikeyan Sekar | Jan 11, 2024

மை ஜியோ ஆப்ஸ் (My Jio Apps) மூலம் இந்த திட்டங்களை நீங்கள் ரீசார்ஜ் செய்யலாம். கூடுதல் டேட்டா உங்கள் மொபைல் எண்ணிஎக்கு நேரடியாக வழங்கப்படும்.

Published by: Karthikeyan Sekar | Jan 11, 2024

இந்த இலவச டேட்டாவுக்கு எந்தவொரு தினசரி கட்டுப்படும் இல்லை என்பதனால், இதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Published by: Karthikeyan Sekar | Jan 11, 2024

VIEW ALL

Read Next Story