';

ஓப்போ ரெனோ 10 சீரிஸ்

பேட்டரி ஹெல்த் எஞ்சின் கொண்ட புதிய ஓப்போ ஸ்மார்ட்போன்!

';

ரெனோ

10 சீரிஸ், கடந்த மாதம் சீனாவில் அறிமுகமானது

';

Reno 10 Pro Plus

100W SuperVooC Flash Charge தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 4,700mAh பேட்டரி கொண்டது

';

சார்ஜ்ஜிங்

10 நிமிடங்களுக்குள் 50%, 27 நிமிடங்களில் 100 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யும் திறன் கொண்ட போன்

';

Reno 10 Pro Plus 5G

ஸ்மார்ட்போன், 4nm Qualcomm Snapdragon 8 Plus Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது

';

Oppo Reno 10 Pro

ஸ்னாப்டிராகன் 778G SoC உடன் மாறி ரேட் ஷேடிங் (VRS) உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் எலைட் கேமிங் அம்சங்களுடன் வருகிறது

';

Reno 10

ARM Mali-G68 GPU உடன் இணைந்து MediaTek Dimensity 7050 SoC உடன் வரும் ஸ்மார்ட்போன்

';

VIEW ALL

Read Next Story