WhatsAppல் உள்ள புதிய அம்சங்கள்...

';

வாட்சப்

வாட்சப் ஆனது ஒரு சமூக வலைத்தளத்தை தாண்டி தினசரி பயன்படுத்தும் முக்கிய ஆப் ஆக உள்ளது.

';

ஸ்க்ரீன் ஷேரிங்

வீடியோ காலில் ஸ்க்ரீன் ஷேரிங் செய்வது முதல் பல புதிய அம்சங்களை வாட்சப் வழங்கி வருகிறது.

';

புதிய அம்சங்கள்

ஒவ்வொரு மாதமும், WhatsApp நிறுவனம் அதன் அனுபவத்தை மேம்படுத்தும் புதிய அம்சங்களை பயனர்களுக்கு கொடுக்கிறது.

';

வாட்சப்

மேலும் வாட்சப்பில் நமக்கு தெரியாத பல அம்சங்கள் நிறைந்துள்ளது.

';

வீடியோ கால்

வாட்சப்பில் வீடியோ காலில் இருக்கும் போது, ​​ஸ்கிரீன் ஷேரரிங் மூலம் உங்கள் போனில் உள்ள தகவல்களை மற்றவர்களுக்கு காமிக்க முடியும்.

';

வீடியோ செய்திகள்

வாயிஸ் சாட் அனுப்புவது போல, தற்போது வீடியோ சாட் உம் வாட்சப்பில் அனுப்ப முடியும்.

';

லாக் செய்து கொள்ளலாம்

நீங்கள் விரும்பும் சாட்டை லாக் செய்ய, மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகள் மெனுவைத் கிளிக் செய்து நீங்கள் மட்டும் பார்க்கும் படி மாற்றி கொள்ள முடியும்.

';

சாட் பேக்கப்

'எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பேக்கப்' மூலம் பாதுகாப்பான முறையில் உங்களது சாட்டை பேக்கப் செய்து கொள்ள முடியும்.

';

தனியுரிமையை

வாட்ஸ்அப் சமீபத்தில் ஒரு புதிய அம்சத்தை கொடுத்துள்ளது. இது தனியுரிமை தொடர்பான அனைத்து அமைப்புகளையும் விரைவாகச் சரிபார்க்க உங்களை அனுமதிக்கிறது.

';

VIEW ALL

Read Next Story