கம்முகமாக Vivo ரிலீஸ் செய்த நச் மொபைல்... விலையும் ரூ.12ஆயிரத்திற்கு குறைவு!

';

Vivo

இந்நிறுவனம் இதன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை சீனாவில் ரிலீஸ் செய்தது.

';

புதிய மாடல்

இந்த மாடலின் பெயர் Vivo Y12 4ஜி மொபைல் ஆகும்.

';

Vivo Y12 4G: டிஸ்பிளே

6.56-இன்ச் LCD வாட்டர் டிராப்-நாட்ச் டிஸ்ப்ளே 720 x 1612 பிக்சல்களின் HD+ ரெஸ்சோல்யூஷன் உடன் வருகிறது.

';

Vivo Y12 4G: பிராஸஸர்

MediaTek Helio G85 சிப் மூலம் இயக்கப்படுகிறது.

';

Vivo Y12 4G: கேமரா

பின்புறத்தில், 13MP மற்றும் 2MP கேமரா அமைப்பை கொண்டுள்ளது. செல்ஃபி கேமரா 8MP ஆகும்.

';

Vivo Y12 4G: பேட்டரி

5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. USB-C டைப் சார்ஜிங் உள்ளது.

';

Vivo Y12 4G: விலை

இதன் விலை 999 யுவான். அதாவது, 11 ஆயிரத்து 665 ரூபாய் ஆகும்.

';

VIEW ALL

Read Next Story