இந்தியாவில் விவோ X90 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை ரூ 59,999 முதல்...

Published by: Malathi Tamilselvan | Apr 26, 2023

விவோ X90 சீரிஸ்

Vivo X90 Pro, Vivo X90 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன

Published by: Malathi Tamilselvan | Apr 26, 2023

விவோ X90 சீரிஸ் மொபைல்

இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை ரூபாய் 59,999 இல் தொடங்குகிறது

Published by: Malathi Tamilselvan | Apr 26, 2023

விவோ ஸ்மார்ட்போன்களின் விலை

சர்வதேச விலைக்கும் இந்திய விற்பனை விலைக்கும் வித்தியாசம் உள்ளது.

Published by: Malathi Tamilselvan | Apr 26, 2023

விவோ X90 சீரீஸ்

சீனாவில் வெளியான சில மாதங்களில் இந்தியாவில் வெளியானது

Published by: Malathi Tamilselvan | Apr 26, 2023

Vivo X90 Pro

256GB சேமிப்பகம் கொண்ட போன் ரூ.84,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Published by: Malathi Tamilselvan | Apr 26, 2023

DSLR படங்கள்

இந்த சீரிஸில் DSLR கிளிக் செய்ய உதவும் பெரிய 1 cm சென்சார் உள்ளது

Published by: Malathi Tamilselvan | Apr 26, 2023

விவோ X90 ஸ்மார்ட்போன்கள்

கற்பனைக்கு அதிக இடமளிக்கிறது என நிறுவனத்தின் டிவிட்டர் செய்தி சொல்கிறது

Published by: Malathi Tamilselvan | Apr 26, 2023

VIEW ALL

Read Next Story