இலவச Netflix சபஸ்க்ரிப்ஷன்.. இந்த பிளான் போதும்

Vijaya Lakshmi
May 01,2023
';


ஜியோ பிளஸ் ரூ.399 போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் ஆஃபரில், பல சிறப்புப் பலன்களை நீங்கள் பெறுவீர்கள்.

';


ஜியோ நிறுவனம் இந்தியாவில் புதிய ஜியோ பிளஸ் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

';


இந்த பிளானை முயற்சிக்க விரும்பினால் ஜியோ நிறுவனம் உங்கள் குடும்பத்தில் உள்ள நான்கு உறுப்பினர்களுக்கு 1 மாத இலவச சோதனை வசதியையும் வழங்குகிறது.

';


இந்த திட்டம் அனைத்து பயனருக்கும் வரம்பற்ற அழைப்பு நன்மை, வரம்பற்ற எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது.

';


இந்த திட்டத்தின் மெயின் பயனருக்கு 75 ஜிபி டேட்டா ஒட்டுமொத்தமாக வழங்கப்படுகிறது.

';


ஜியோ ரூ.399 என்ற பழைய திட்டத்தில், அதன் பயனர்களுக்குக் கூடுதல் OTT நன்மைகளுடன் அதிக நன்மைகளை வழங்குகிறது.

';


இந்த திட்டம் பயனர்களுக்கு இலவச நெட்ஃபிக்ஸ் மொபைல் மற்றும் அமேசான் பிரைம் சந்தாக்களையும் வழங்குகிறது.

';

VIEW ALL

Read Next Story